குறிஞ்சாக்கேணி படகு விபத்தால் பலர் உயிரிழந்த செய்தியறிந்த மக்கள் கிண்ணியா படகு விபத்து – பால விவகாரத்தில் தீர்வில்லை எனக்கூறி பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதனால் வீட்டின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.
——————-
Reported by : Sisil.L