நாளை(30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 30 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
எரிபொருள் விலைக்குறைப்பிற்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏனைய கட்டண விபரங்கள் நாளைய தினம்(30) அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Reported by :Maria.S