திருமண நிகழ்வுகள் அனைத்தும் இன்று முதல் பொதுச் சுகாதார பரிசோதகரினால் பரிசோதிக்கப்படும் என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டால், திருமணத்தின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப நிர்வாகம் மீது சட்ட நட
வடிக்கை எடுக்கப்படும் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
————————–
Reported by : Sisil.L