பல் சத்திர சிகிச்சை நிபுணர்களுக்கும் தாதியர்களுக்கும் கட்டாய ஓய்வூதிய வயது நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுச் சேவைகள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் விஷேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தாதியர்கள் மற்றும் பல் சத்திர சிகிச்சை நிபுணர்களுக்கான கட்டாய ஓய்வூதிய வயது 63 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது.
—————–
Reported by : Sisil.L