தமிழர் நாட்டுப்புற கலை மன்றம்” எமது பாரம்பரிய கலைகளை இளந்தலைமுறைப் பிள்ளைகளிடத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் முதலாவது கலைநிகழ்ச்சி வருகின்ற 2024 ஆகஸ்ட் 11 ஆம் திகதி தமிழிசைக் கலாமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் அனைவரும் உங்கள் பூரண ஆதரவைத்தந்து எமது முயற்சியில் வெற்றிபெற உதவுவீர்கள் என்று நம்புகிறோம்.
தமிழர் நாட்டுப்புற கலை மன்றம் – கனடா.
Reported by Meena

