டொலரின் விற்பனை விலையில் வீழ்ச்சி

இலங்கையில் உரிமம் பெற்ற பல வர்த்தக வங்கிகளின் நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை  இன்று (13) 365 ரூபாவாக பதிவாகியுள்ளது.


எனினும் நாட்டின் முன்னணி வர்த்தக வங்கிகளில் நேற்று டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 380 ஆக பதிவாகியிருந்தது.


அதன்படி, நாட்டிலுள்ள பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் இன்று ஒரு டொலரின் விற்பனை விலையை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளன.


மக்கள் வங்கி – ரூ. 364.96
கொமர்ஷல் வங்கி – ரூ. 365.00
சம்பத் வங்கி – ரூ. 365.00
NDB – ரூ. 365.00
DFCC – ரூ. 360.00
————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *