சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக் காரணமான ஆட்சியாளர் பதவி விலகக் கோரி போராட்டத்தை தொடங்கி யுள்ளனர்.
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பமானது.
சில வழக்குகளை வாபஸ் பெறும் சட்டமா அதிபரின் முறைக்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித் தனர்.
———
Reported by : Sisil.L