கொழும்பில் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதியை பதவி விலகக் கோரியும் இன்று நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் பேலியகொட மற்றும் கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி  கொழும்பு காலிமுகத் திடல் நோக்கி பயணித்தது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *