கொத்து, உணவுப் பொதிகள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் 10% அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் சகல பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reported by:Anthonippillai.R