இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு காலிமுகத் திடலில் மக்களின் தன்னெழுச்சியாக இடம்பெற்று வரும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் புதிதாக கோத்தாஹோகம கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் கூடாரம் அமைத்து தங்கியிருப்பதுடன் அவர்களுக்கான சிற்றுண்டி, பானங்களும் பரோபகாரிகளால் வழங்கப்பட்டு வருகிறது. ————– Reported by : Sisil.L