கனடாவில் மீண்டும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 18 ஆயிரத்து 134 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 98 பேர் மரணமடைந்துள்ளனர்.


இதையடுத்து கனடாவில் 26 இலட்சத்து 43 ஆயிரத்தை 044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31 ஆயிரத்து 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில் தற்போது வரை கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 3 இலட்சத்து 93 ஆயிரத்து 40 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

மேலும், கொவிட்-19  தொற்றினால் பாதிக்கப்பட்டு 752 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 233 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 22 இலட்சத்து 18 ஆயிரத்து 948 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர்.

 


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *