கனடாவில் பாராளுமன்றத் தேர்தலை செப்டெம்பர் 20ஆம் திகதி நடத்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முடிவு செய்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் நாளை வெளியிட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதை சாதனையாகக் கூறி, வெற்றியை தங்கள் வசமாக்க அவர்கள் முயற்சிக்கலாம் எனத் தெரிகிறது.
Reported by : Sisil.L