கொழும்பில் இன்று நடைபெற்ற போராட்டத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டு வந்தனர்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வரும் ரயிலுக்கு, முழு ரயிலுக்குமான கட்டணத்தை ஒருவரே செலுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை ரயில் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்ட போதிலும், போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் வற்புறுத்தலின் பேரில் ரயில் நிலைய அதிபர் அதனை இயக்கிச் சென்றார்.
—————-
Reported by:Maria.s