கனடாவில் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகிறது.ஒருத்தி திரைபடம் இன்று வெளியீடு

கனடாவில் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகிறது.

கனேடிய  தமிழ் சினிமா தயாரிப்பாளர் திரு P.S. சுதாகரன் இப்படத்தை யார்க் சினிமா ரிச்மண்ட் ஹில் ஒன்டாரியோ 1வது ஷோ இன்று மதியம் 1 மணிக்கு ரீலிஸ் செய்தார். அது மிகவும் வெற்றிகரமாக இருந்தது

நிகழ்ச்சியில் அனைத்து நடிகர் நடிகைகள் மற்றும் ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *