தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் அனைத்து விதமான ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று(27) கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Reported by : Sisil.L