நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள எரிவாயு வரிசைகள் காரணமாக அந்த வரிசையில் நிற்பதே பலருக்கு வருமானத்துக்கு வழி வகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பணியாளர்கள் வரிசையில் காத்திருக்கும் சிரமம் காரணமாக வரிசையில் நிற்பதற்கு தலா 500 ரூபா வழங்குவதாகத் தெரியவருகிறது.
இதனால், காஸ் சிலிண்டர் ஒன்றைப் பெற, நுகர்வோர் கூடுதல் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.
————————
Reported by : Sisil.L