சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டை வந்தடைந்த எரிவாயுக் கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எரிவாயு பற்றாக்குறையால் நாட்டின் பல பகுதிகளிலுள்ள உணவகங்கள் இன்னும் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
——————————-
Reported by : Sisil.L