எரிபொருள் பற்றாக்குறையால் நாளை தனியார் பஸ் சேவைகள் இடம்பெறாது : கெமுனு விஜேரத்ன

நாளை (28) தமது சங்கத்தின் பஸ்கள் இயங்காது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இதேவேளை, நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாளை பேருந்து சேவைகள் தடைப்படும் என அகில இலங்கை பேருந்து உரிமையாளர் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
——————

Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *