போக்குவரத்து சிரமங்கள், கால்நடைத் தீவன விலை உயர்வு காரணமாக நாடு முழுவதும் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கால்நடைப் பண்ணைகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவை மூடப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் 3200 ரூபாவாக இருந்த கோழித் தீவனப் பொதி தற்போது 13,000 ரூபாவைத் தாண்டியுள்ளதாக ருஹுனு நாட்டு விவசாயிகள் அமைப்பு ஒன்றியத்தின் அழைப்பாளர் ரவீந்திர ஜாகொட தெரிவித்துள்ளார்.
————-
Reported by:Anthonippillai.R