எரிபொருள் நிரப்பு பொது மகனைத் தாக்கிய இராணுவ அதிகாரி பணி இடைநிறுத்தம்

யக்கபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய  இராணுவ அதிகாரி, இராணுவ நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் முடியும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்துப் பணிகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என  இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
————-
Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *