ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் அவர்களது எதிர்கால அரசியல் பயணம் குறித்து கலந்துரையாடினர் என ரணிலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் பாராளுமன்ற வளாகத்தில் இவ்வாரம் முழுதும் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
————————
Reported by : Sisil.L