உலக எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்தது

உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனதால் நேற்று உலக எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்தது.


அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8.55 டொலர் உயர்ந்து ஒரு பீப்பாய் 107 டொலராக இருந்தது.


அமெரிக்க WTI ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை  8 டொலருக்கும்  அதிகமான அதிகரிப்புடன் 104 டொலராக  உயர்ந்தது.
—————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *