உக்ரைன் மீதான தாக்குதலில் 40 படையினரும் 10 பொது மக்களும் பலி

ரஷ்யா ஆரம்பித்துள்ள படையெடுப்பு காரணமாக 40 படையினரும் 10 பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைன் அறிவித்துள்ளது.


பலர் காயமடைந்துள்ளனர் எனவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.


இராணுவத்தினரின் உயிரிழப்புக்கு அப்பால் பத்து பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்யாவின் மற்றொரு விமானத்தையும் சுட்டுவீழ்த்தியுள்ளதாகவும் ஆறு விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *