இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் கடும் எச்சரிக்கை

வெளிநாடுகளில் வதியும் இலங்கையர்கள் உத்தியோகபூர்வமற்ற முறையில் சட்டவிரோதமாக  பணப் பரிமாற்றம் செய்யும் வங்கிக் கணக்குகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.


மத்திய வங்கியின் ஆளுநர் டுவிட்டர் செய்தியில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
———————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *