இலங்கையில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு மரணமடைந்த 19 பேரில் 12 பேர் ஆண்கள், 07 பேர் பெண்கள் என் பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 11 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 127 ஆக அதிகரித்துள்ளது.
———–
Reported by : Sisil.L