அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக நீடித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியின் கையொப்பத்துடன் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.
—————–
Reported by : Sisil.L

