அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை தகர்ந்துவிட்டது என அமைச்சர் உதய கம்மன்பில வார இதழ் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உடைந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது கடினம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் நேர்மையான முயற்சியால் அது சாத்தியம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது சுலபமான விடயம். என்னால் செய்ய முடியாதது எதுவுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
——————-
Reported by : Sisil.L