வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்த தாழமுக்கம்!

வங்கக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வளர்ச்சியடைந்து வடக்கு மாகாண கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 
இதனால், இன்று மாலை முதல் மறு அறிவித்தல் வரை தென்கிழக்கு வங்கக் கடலில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடற்படைக்கு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  
—————

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *