வடக்கில் 18ஆயிரம் போ் காணிகள் இன்றி உள்ளனா்: பாராளுமன்றில் சிறீதரன் எம்.பி

வடக்கில் பறிக்கப்படுகின்ற காணிகள் மீண்டும் தமிழ் மக்களுக்கு தொடா்ந்தும் வழங்கப்படாமல் இருக்கின்றன.

இதன் காரணமாக தமது சொந்தக் காணிகளில் மக்கள் மீள் குடியேற முடியாது நிலைக்கு உள்ளாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் எஸ். ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளாா்.

யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 14 ஆயிரம் போ் காணிகள் இன்றி உள்ளனா்.

கிளிநொச்சியில் 4000 போ் காணிகள் இன்றி உள்ளனா். எனினும் முல்லைத்தீவில் வடக்கில் சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவா் குற்றம் சுமத்தினாா்.
இது ஓர் இனத்தை அழிப்பதற்கு எடுக்கப்படுகின்ற செயற்பாடுகளாகவே கருத வேண்டும் என்று ஸ்ரீதரன் குறிப்பிட்டாா்.
——————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *