யுகதனவி ஒப்பந்தத்தின் நகலை வழங்க நிதி அமைச்சு மறுப்பு

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றியமை தொடர்பான தகவல்களை வழங்க நிதியமைச்சு மறுத்துள்ளது.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.


இது தகவல் அறியும் உரிமையை அப்பட்டமாக மீறும் செயல் என்றும் அவர் கூறினார்.
ஒப்பந்தத்தின் நகலை வழங்குமாறு நிதியமைச்சுக்கு எழுத்துபூர்வமாக கோரிக்கை விடுத்த போதிலும், அது முற்றாக நிராகரிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

——–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *