யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயி
னால் உயிரிழந்தார்.யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
வந்த சுண்டுக்குளியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவரே
இவ்வாறு உயிரிழந்தார்.இதன்மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130ஆக உயர்வடைந்துள்ளது.
———————-
Reported by : Sisil.L