யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒருவர் உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
மல்லாகத்தைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி கதர்காமதாஸ் (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இவரின் சடலம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மாதிரிகள் பெறப்பட்டு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
——–
Reported by : Sisil.L