மண்ணெண்ணெய் பெறுவதற்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

நாடெங்கும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவான நுகர்வோர் மண்ணெண்ணெய் பெற காத்திருக்கின்றனர்.


இதனால் பல பெற்றோல் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய் விநியோகத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
ஒரு வாடிக்கையாளருக்கு குறைந்த அளவிலேயே மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றது.


சமையல் எரிவாயு(கேஸ்) விலை உயர்வால் சிலர் மண்ணெண்ணெய் பாவனைக்கு முற்பட்டதால் தான் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதற்கான நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
———————————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *