பாகிஸ்தானில் அடித்துக் கொல்லப்பட்ட இலங்கையரின் சடலம் நாட்டை வந்தடைந்தது

பாகிஸ்தானின் ஆடைத் தொழிற்சாலையில் கும்பலால் அடித்துக்கொலை செய் யப்பட்ட இலங்கையரின் எஞ்சிய உடல் பாகம் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தது.

 
பாகிஸ்தானிலிருந்து பேழையில் வைக்கப்பட்ட அவரின் எஞ்சிய உடல் நேற்று மாலை ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மூலம் இலங்கை வந்தடைந்தது. பாகிஸ்தானில் மத நிந்தனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் தீவிர இஸ்லாமியக் கும்பலால் பிரியந்த குமார என்ற இலங்கையர் கடந்த வாரம் சியல்கோட்டில் அடித்துக் கொல்லப்பட்டதுடன், அவரின் உடலுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்டமை குறிப் பிடத்தக்கது.    
————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *