பஸ் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


போக்குவரத்து சபை பேருந்து மற்றும் தனியார் பேருந்துக் கட்டணம் 19.5% உயர்த்தப்பட்டுள்ளது.

 
எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபா இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.


Reported by : Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *