நோய் அறிகுறிகள் தென்பட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் – சுகாதார அமைச்சு

பாடசாலைகள மீள ஆரம்பித்துள்ள நிலையில் மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார அமைச்சு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான ஆரம்ப பிரிவுகளை இன்று(25) முதல் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதற்காக உரிய சுகாதார வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் இது தொடர்பில் ஆசிரியர் அல்லது அதிபருக்கு அறியப்படுத்துமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கோரியுள்ளார்.         

————-  

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *