இலங்கைக் கடற்கரைகளில் மேலும் ஆமைகளும் டொல்பின்களும் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
மொராகொல, வாதுவை, புத்தளம், மொரட்டுவை கடற்கரைகளில் ஐந்து ஆமைகள் நேற்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
இதேவேளை இரத்மலானை கடற்பரப்பில் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
————–
Reported by : Sisil.L