வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு இலங்கைக்கான சீனத் தூதுவர் சென்றுள்ளார்.
குறித்த நிகழ்வானது மிகவும் அரிதான மற்றும் குறிப்பிடத்தக்க விஜயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்கள் வருடந்தோறும் வருகை தரும் வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டுத் தலத்துக்கு, சீனத் தூதரக உயர் அதிகாரி ஒருவர் விஜயம் செய்துள்ளார்.
——————–
Reported by : Sisil.L