நடிகர் வில் ஸ்மித்துக்கு  10 வருடங்களுக்குத் தடை

அமெரிக்க நடிகர் வில் ஸ்மித் ஒஸ்கார் விருதுகள் மற்றும் அனைத்து அகாடமிகளிலும் 10 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளார்.


அண்மையில் நடைபெற்ற 94ஆவது ஒஸ்கார் விருது விழாவில் அறிவிப்பை வெளியிட்ட நகைச்சுவை நடிகர் கிறிஸ் ரொக் மீதான தாக்குதல் காரணமாக வில் ஸ்மித் மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்தச் சம்பவத்துக்கு வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டார், பின்னர் ஒஸ்கார் அகாடமியில் இருந்து ராஜினாமா செய்தார், ஆனால் ஒஸ்கார்  விருதுகள் அகாடமி இந்தச் சம்பவத்துக்காக வில் ஸ்மித் மன்னிக்கப்பட மாட்டார் என்று கூறியுள்ளது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *