டயகம சிறுமியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்  வீட்டில் பணியாற்றிய போது தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த டயகம சிறுமியின் சடலம் நீதிமன்ற உத்தரவுக்கமைய நீதிபதி லுசாகா குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில்  இன்று காலை தோண்டி எடுக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் மத்தியில் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக  கொண்டு செல்லப்பட்டது

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *