கிளிநொச்சியில் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த பஸ்

கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ஒன்று கடை ஒன்றுக்குள் புகுந்தது. தொலைபேசி இணைப்புக் கம்
பத்தையும் அது சேதப்படுத்தியுள்ளது.


கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ்ஸே நேற்று மாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்து கரடிப்போக்கு சந்திக்கு அண்மை
யாக உள்ள உணவகம் ஒன்றுக்குள் புகுந்துள்ளதுடன் அருகிலிருந்த தொலைபேசி இணைப்பு கம்பத்தையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளது.


இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
———————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *