இலங்கையில் பிறந்த வரதலெட்சுமி தனது 87 வயதில் கனடாவில் முதுமாணி பட்டப் படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.
யாழ்.வேலணையில் பிறந்தவர் வரதலெட்சுமி சண்முகநாதன்.
வரதா என்று அழைக்கப்படும் வரதலெட்சுமி சண்முகநாதன் பட்டம் பெற்ற 4,000க்கும் மேற்பட்ட மாணவர்களில் ஒருவராவார்.
4 கண்டங்களில் கற்பித்தவரான ஆசிரியை வரதலெட்சுமி தனது முதலாவது முதுமாணி பட்டத்தை லண்டனின் பிரிக்பேக் கல்லூரியில் பூர்த்தி செய்திருந்தார்.
தற்போது கனடிய பல்கலைக்கழகத்தில் தனது இரண்டாவது முதுமாணிப் பட்டம் பெற்ற மிக வயதான நபர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.
—————-
Reported by : Sisil.L