எரிவாயு நெருக்கடிக்கு பிரதமர் கொண்டு வந்த திட்டம்

100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய உலக வங்கி 70 மில்லியன் அமெரிக்க டொலரையும் இலங்கை அரசாங்கம் 20 மில்லியன் அமெரிக்க டொலரையும் வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் பிரதமர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
————–


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *