எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கொழும்பு புறக்கோட்டையிலுள்ள தேநீர் கடைகள் மூடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் கிரிஷான் மாரபே இன்று(3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L