ஊழியர் சேமலாப நிதியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவாறான வரி விதிப்பை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி நிறுவன ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் இணைந்து இன்று(10) நாரஹேன்பிட்டியிலுள்ள ஊழியர் சேமலாப நிதிய அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
—————-
Reported by : Sisil.L