உயிர் வாயுவை பயன்படுத்தி சமைப்பது எப்படி – இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டார் பசில்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உயிர்வாயுவைப் பயன்படுத்தி  எவ்வாறு சமையல் செய்வது என பயிற்சியெடுத்துள்ளார்.


இந்தியாவின் சுலாப் சர்வதேச சமூக சேவை அமைப்பின்  அலுவலகத்திற்கு விஜயம் செய்த நிதியமைச்சர் உயிர் வாயு சமையல் குறித்த பயிற்சியில் ஈடுபட்டார்.
——————

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *