இலங்கையில் மேலும் 35 கொரோனாத் தொற்றாளர்கள் உயிரிழந்தனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். 18 பெண்களும் 17 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்தனர் என்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்
டுள்ளது.
——————–
Reported by : Sisil.L