இன்று(230 இலங்கையில் உள்ள பல தனியார் வங்கிகள் அமெரிக்க டொலருக்கான விற்பனை விலையை 290 ரூபாவாக நிர்ணயித்துள்ளன.
கொள்வனவு விலை 275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதங்களின் படி வாங்கும் விலை 272 ரூபா மற்றும் விற்பனை விலை 282 ரூபாவாகும்.
இதேவேளை, கொழும்பு பரிவர்த்தனையின் சில இடங்களில் டொலர் 310 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகத் தெரிய வருகிறது.
—–
Reported by : Sisil.L