இலங்கையில் வாழும் மிகவும் வயதான பெண்மணி தனது 116 வயதில் காலமானார். கே.ஜி.டிங்கிஹாமி எனப்படும் இவர் மாத்தறை வெலிகமவில் உள்ள கனகேவத்தையில் வசித்து வந்தவராவார். இவரது பூதவுடல் அன்னாரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் மார்ச் 12 அன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
—————
Reported by : Sisil.L