அவுஸ்திரேலியாவில் தொழில் கட்சி ஆட்சியமைக்கும் – ஏபிசி

அவுஸ்திரேலியத் தேர்தலில் தொழில் கட்சி வெற்றி பெறுவதுடன் அன்டனி அல்பெனிஸ் அடுத்த பிரதமராக பதவியேற்பார் என ஏபிசி தெரிவித்துள்ளது.


அன்டனி அல்பெனிஸ் அவுஸ்திரேலியாவின் 31ஆவது பிரதமராக பதவியேற்பார்.  இதுவரை அந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் அந்தக் கட்சியே ஆட்சியை அமைக்கும் என ஏபிசி தெரிவித்துள்ளது.


இதேவேளை முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொறிசனின் லிபரல் கூட்டணி  அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறாது என அவுஸ்திரேலியாவின் பிரதான ஊடகங்கள் எதிர்வு கூறியுள்ளன.


Reported By :Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *